தியான்ஜின் மாநகரில் புதிய தரைக்கடி வணிக மண்டலம்
2022-07-11 10:55:48

சீனாவின் தியான்ஜின் மாநகரிலுள்ள ஜின்யூயெச்செங் (Happy Jin) என்னும் தரைக்கடி வணிக மண்டலம் ஜூலை 10ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக மக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது. பண்பாடு மற்றும் பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் உடல் பயிற்சி, தனிச்சிறப்புடைய உணவுகள் உள்ளிட்ட கடைகள் மற்றும் வசதிகள் இம்மண்டலத்தில் இடம்பெறுகின்றன.