நிலத்தில் பூச்சி தடுப்புப் பணி
2022-07-11 10:54:49

இதுவரை, சீனாவில் கோடைகாலத்தின் அறுவடை மற்றும் பயிரிடுதல் பணி குறிப்பிட்ட அளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது உரமிடுதல், பூச்சி விரட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் முக்கிய கட்டமாகும். விவசாயிகள் பல்வகை வழிமுறைகளின் மூலம் பூச்சிகளைத் தடுத்து, பயிர்களின் வளர்ப்புக்கு நல்ல அடிப்படையை உருவாக்கி வருகின்றனர்.