நேரலை வழியாக டிராகன் பழங்களை விற்பனை செய்கின்ற சகோதரிகள்
2022-07-12 11:13:54

சீனாவின் அன்ஹுய் மாநிலத்தின் மாஅன்ஷான் நகரைச் சேர்ந்த யின் ச்சீஃபான் மற்றும் யின் ச்சீமெய் என்பவர்கள் சகோதரிகளாவர்கள். அவர்களது பெற்றோர் டிராகன் பழத் தோட்டத்தில் வேலை செய்கின்றனர். இந்தச் சகோதரிகள் ஓய்வு நேரத்தில் பெற்றோருக்கு உதவியளித்து டிராகன் பழங்களைப் பறிப்பதில் ஈடுப்பட்டு, இணைய வழியாக விற்பனை செய்கின்றனர். மேலும், அவர்கள் வேறு கிராமவாசிகளுக்குத் தொடர்புடைய தொழில் நுட்பங்கள் மற்றும் விற்பனைக்கான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.