உலக மக்கள்தொகையின் மீதான முன்மதிப்பீடு
2022-07-12 17:17:50

ஜூலை 11ஆம் நாள், உலக மக்கள் தொகை தினம். 11ஆம் நாள் ஐ.நா. வெளியிட்ட 2022ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை முன்னோட்ட அறிக்கையின் படி, இந்த ஆண்டு நவம்பர் 15ஆம் நாள் உலக மக்கள் தொகை 800 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா.வின் புதிய முன் மதிப்பீட்டின் படி, உலக மக்கள்தொகை, 2030ஆம் ஆண்டில் 850 கோடியாகவும், 2050ஆம் ஆண்டில் 970 கோடியாகவும் வளரும். வரும் 80ம் ஆண்டுகளில் சுமார் 1040 கோடியாக உயர்ந்து, நடப்பு நூற்றாண்டின் உச்ச நிலையை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.