உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தில் மின்சார உற்பத்திக்கான உத்தரவாதம்
2022-07-12 11:16:59

கோடைகாலத்தில் மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான மின்னாற்றல் அளவு மற்றும் முக்கிய உற்பத்தியை உத்தரவாதம் செய்யும் வகையில், கடந்த சில நாட்களாக, சீனாவின் உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் ஜிலிங்கோல் பகுதியில் இறக்குமதி நிலக்கரிகளுக்கான உயர்வேக ஏற்றியிறக்கல் வழி உருவாக்கப்பட்டுள்ளது. மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி அளவை இது நிறைவு செய்ய முடியும்.