ஜியாங்சி மாநிலத்தில் முப்போக நெல் அறுவடை
2022-07-12 11:15:38

தற்போது, சீனாவின் ஜியாங்சி மாநிலத்தின் ஜீஅன் நகரைச் சேர்ந்த விவசாயிகள் கோடைகாலத்தின் வெப்ப நிலையில் சுறுசுறுப்பாக முப்போக நெல் அறுவடை செய்து வருகின்றனர்.