தாய்லாந்தில் யானைள் மீட்பு
2022-07-15 14:59:24

ஜுன் 3ஆம் நாள், தாய்லாந்தின் நகோன் நாயக் நகரில், யானையும் அதன் குட்டியும் பள்ளம் குகை ஒன்றில் விழுந்து விட்டன. அவற்றை மீட்புதவிக் குழுவினர் பல மணிநேர போராட்டத்துக்குப் பின் மீட்டெடுத்தனர்.