சிலி கடற்பரப்பில் கடும் நிலநடுக்கம்
2022-07-16 18:24:50

சிலி நாட்டின் ஐசென் கடற்கரைக்கு அருலுள்ள கடற்பரப்பில் 15ஆம் நாள் பிற்பகல் ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று சிலி பல்கலைக்கழகத்தின் தேசிய நிலடுநடுக்க மையம் 15ஆம் நாள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஆழிப்பேரலை ஏற்படப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.