பனை எண்ணெய் ஏற்றுமதிக்கான சுங்க வரி ரத்து:இந்தோனேசியா
2022-07-17 18:18:33

ஆகஸ்ட் 31ஆம் நாளுக்குள் ஏற்றுமதி செய்யப்படும் பனை எண்ணெய் பொருட்கள் மீது வரியை நீக்கும் என்று இந்தோனேசிய நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் ஜுலை 16ஆம் நாள் தெரிவித்தார். பனை எண்ணெய் பொருட்களின் ஏற்றுமதி அளவை அதிகரிக்கவும் கையிருப்பு அளவைக் குறைக்கவும் இது துணைபுரியும் என்று அவர் தெரிவித்தார்.