சிறப்பான தொல் பொருட்கள்
2022-07-18 10:50:35

14ஆம் நாள், ஷென்யாங் அரண்மனை அருங்காட்சியகத்தைச் சேர்ந்த சிறப்பான தொல் பொருட்கள், குய் சோ மாநிலத்தின் தேசிய இன அருங்காட்சியகத்தில் முதலாவது காட்சிக்கு வைக்கப்பட்டன. அவை சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.