ஏவப்பட உள்ள வென்தியன் விண்வெளி நிலையத்தின் ஆய்வகம்
2022-07-18 16:55:17

 

வென்தியன் எனும் விண்வெளி நிலையத்தின் ஆய்வகம் மற்றும் லாங்மார்ச் -5B-Y3 ஏவூர்தி ஜுலை 18ஆம் நாள் ஏவுத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விரைவில் செலுத்தப்பட உள்ளன. ஏவுதலுக்கு முந்தைய பல்வேறு சரிபார்ப்பு மற்றும் சோதனைப் பணிகள் திட்டப்படி மேற்கொள்ளப்பட உள்ளன என்று சீனாவின் மனிதரை ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பயண நிறுவனம் தெரிவித்துள்ளது.