சீன வீரருக்குத் தங்கம்
2022-07-18 10:48:49

2022ஆம் ஆண்டு உலகத் தடகள விளையாட்டு சாம்பியன் பட்டப் போட்டியில் 16ஆம் நாள் நடைபெற்ற உலக  நீளம் தாண்டுதல் இறுதிச் சுற்றில், சீன வீரர் வாங் ஜியானன், 8.36 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார். இப்போடியில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது மட்டுமல்லாமல், சீன தடகள விளையாட்டு வரலாற்றில் முதலாவது தடகள உலக சாம்பியன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.