முட்டை திருவிழா
2022-07-19 11:01:47

ரஷியாவில் ஜூலை 16ஆம் நாள், முட்டை திருவிழா நடைபெற்றது. 8000 முட்டைகள் கொண்டு மிகப்பெரிய ஆம்லெட் உருவாக்கப்பட்டுள்ளன.