பாரம்பரிய பணியாரச் சமையல்
2022-07-20 11:16:17

இவை, கைவினைப் பொருட்கள் மட்டுமல்ல, பணியாரமும் ஆகும். சுவையான பணியாரச் சமையலை, சீனப் பாரம்பரிய பண்பாட்டுடன் இணைத்தால், சுவையான வாசனையுடன் அழகிய தோற்றமும், கிடைக்கும். இவற்றை ருசிக்க ஆசை உண்டா