எழில் மிக்க சின்ச்சியாங்
2022-07-20 11:11:25

கோடைக்காலத்தில் சின்ச்சியாங்கின் காட்சி மிகவும் அழகாக இருக்கும். உண்மையிலே ஆண்டு முழுவதும் இப்பிரதேசத்தில் எழில் மிக்க இயற்கை காட்சியைக் கண்டு ரசிக்க முடியும்!