கோடையில் தவிக்கும் விலங்குகள்
2022-07-20 11:15:18

பெல்ஜியத்தில் வெப்பத்தின் தாக்கத்தினால், உள்ளூர் விலங்கியல் பூங்காவில் விலங்குகளுக்குக் குளிரூட்டும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.