சடல மலர் மலர்ந்தது
2022-07-21 09:58:13

சடல மலர் பூத்துக்குலுங்கும் நேரம்!சீனத் தேசியத் தாவரப் பூங்காவில் அழிவின் விளிம்பில் உள்ள இது 48 மணி நேரம் மட்டும் மலர்ந்தது பயணிகளை ஈர்த்துள்ளது.

படம்:ICPhoto