பாரம்பரிய பண்பாட்டுடன் கோடை விடுமுறையை அனுபவித்த குழந்தைகள்
2022-07-21 09:58:54

கோடை விடுமுறையில் குழந்தைகள் கண்காட்சியைக் கண்டு ரசிப்பது, நாடகம் மற்றும் பொருள் சாரா மரபு செல்வங்களைக் கற்றுக்கொள்வது முதலியவை மூலம், பாரம்பரிய பண்பாட்டின் ஈர்ப்பாற்றலை உணர்ந்து மகிழ்கின்றனர்.