அமெரிக்க அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங்கின் செய்தி
2022-07-22 16:14:48

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனுக்கு கோவிட்-19 தொற்று

உறுதி செய்யப்பட்ட பின், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுலை 22ஆம் நாள் அவரிடம் ஆறுதல் தெரிவித்தார்.

பைடனுக்கு அனுப்பிய செய்தியில் ஷிச்சின்பிங் கூறுகையில், உங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, உங்கள் உடல்நலம் வெகுவிரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.