கோடை விடுமுறையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் சீனக் குழந்தைகள்
2022-07-22 10:23:11

கோடை விடுமுறை காலத்தில், சீனாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த குழந்தைகள், பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகளில் கலந்து கொண்டு கோடை விடுமுறையை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள்.