சின்ஜியாங்கிலுள்ள அழகான சாய்ராம் ஏரி காட்சிகள்
2022-07-22 10:24:07

சீனாவின் சின்ஜியாங்கிலுள்ள சாய்ராம் ஏரி, "அட்லாண்டிக் பெருங்கடலின் கடைசி கண்ணீர்" என அழைக்கப்படுகின்றது. 14ஆவது சாய்ராம் ஏரி சாலை மிதிவண்டி போட்டி ஜூலை 20ஆம் நாள் முதல் 26ஆம் நாள் வரை இங்கு நடைபெறுகின்றது.