அவசர பொது சுகாதார சம்பவமான குரங்கம்மை
2022-07-24 16:25:21

உலகின் 75 நாடுகளிலும் பிரதேசங்களிலும் பரவி வரும் குரங்கம்மை சர்வதேச அளவில் கவனிக்கத்தக்க அவசர பொது சுகாதார சம்பவமாக மாறியுள்ளது. இப்போது உலக சுகாதார அமைப்பு வெளியிட கூடிய மிக உயர்வான எச்சரிக்கை நிலை இதுவாகும் என்று உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர் டெட்ரஸ் ஜுலை 23ஆம் நாள் தெரிவித்தார்.

மேலும் குறிப்பிட்ட மக்களுக்கிடையில் சரியான நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் இத்தொற்று நோய் பரவலைத் தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.