லாபம் தரும் தாமரை இலைகள்
2022-07-25 15:09:11

சீனாவின் ஷான்டொங் மாநிலத்தின் சி பொZi Boநகரில்சுமார் 700 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ள தாமரை வளர்ப்புத் தளத்தில்விவசாயிகள் தாமரை இலை அறுவடையில் ஈடுபட்டுள்ளனர். வெயிலில் உலர வைத்த தாமரை இலைகள் மூலம் தேநீர் போன்ற ஒரு வகை பானம் தயாரிக்க முடியும். மருத்துவ மூலிகைகளாகவும்உணவை பாக்கெட்க செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. தாமரை இலை வளர்ப்பு, வருமானத்தை உயர்த்தும் ஒரு வேளாண்மையாக மாறியுள்ளது.

சீனாவின் ஷான்டொங் மாநிலத்தின் சி பொZi Boநகரில், சுமார் 700 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ள தாமரை வளர்ப்புத் தளத்தில், விவசாயிகள் தாமரை இலை அறுவடையில் ஈடுபட்டுள்ளனர். வெயிலில் உலர வைத்த தாமரை இலைகள் மூலம் தேநீர் போன்ற ஒரு வகை பானம் தயாரிக்க முடியும். மருத்துவ மூலிகைகளாகவும், உணவை பாக்கெட்க செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. தாமரை இலை வளர்ப்பு, வருமானத்தை உயர்த்தும் ஒரு வேளாண்மையாக மாறியுள்ளது.