நான்சி பெலோசி தைவானில் பயணத்துக்கு சீனா எதிர்ப்பு
2022-07-25 19:36:50

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை தலைவர் நான்சி பெலோசி தைவான் பிரதேசத்தில் பயணம் மேற்கொள்வது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஸாவ் லீஜியான் ஜூலை 25ஆம் நாள் கூறுகையில், அவரது இப்பயணத்துக்கான சீனாவின் உறுதியான எதிர்ப்பை, சீனத் தரப்பு அண்மையில் அமெரிக்கத் தரப்புக்குப் பலமுறை தெரிவித்துள்ளது என்று தெரிவித்தார்.