உலகின் மிக பாதுகாப்பான நாடுகளில் ஒன்று சீனா
2022-07-25 17:06:33

சீனாவில் மக்களின் பாதுகாப்பு உணர்வு பற்றிய மதிப்பீட்டு விகிதம் 2012ஆம் ஆண்டில் 87.55 விழுக்காட்டில் இருந்து 2021ஆம் ஆண்டில் 98.62 விழுக்காடாக உயர்ந்துள்ளதோடு, கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ச்சியாக உயர் நிலையில் இருந்து வருகிறது என்று சீன பொது பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரி திங்கள்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சீனா, உலகின் மிக பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக இருக்கிறது என்று சர்வதேச சமூகத்தில் பொதுவாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.