வென்தியன் ஆய்வகக் கலத்துக்குள் சுமுகமாக நுழைந்த விண்வெளிவீரர்கள்
2022-07-25 15:13:24

ஷென்ஜோ 14 விண்வெளி வீரர் குழுவினர் ஜூலை 25ஆம் நாள் 10:03 மணிக்கு வென்டியன் ஆய்வகக் கலத்துக்குள் எவ்வித சிரமமின்றி வெற்றிகரமாக நுழைந்தனர்.

தொடர்ந்து, திட்டமிட்டபடி சுற்றுவட்டப்பாதையில் இயங்கும் விண்கலத்தில் பல்வகை ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் விண்வெளிவீரர்கள் விண்வெளி நடைப்பயணமும் மேற்கொள்ள உள்ளனர்.