ஆரஞ்சு பழங்களை மலையிலிருந்து கொண்டு செல்லும் வசதிகள்
2022-07-25 15:13:09

சீனாவின் ஹுபெய் மாநிலத்தின் சி குய்(Zi Gui)மாவட்டத்தில் பயிரிடப்பட்ட ஆரஞ்சு பழங்கள் அதன் இனிப்பு சுவைக்குப் புகழ்பெற்றவை. இதனால், இந்த மாவட்டங்களில் விளைந்த ஆரஞ்சுகளுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மலைப்பகுதிகளில் இருந்து ஆரஞ்சு பழங்களைக் கொண்டு செல்லும் விதம் தொங்குவட ஊர்தி வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.