இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பு
2022-07-25 16:50:27

ஜூலை 25ஆம் நாள் காலை திரௌபதி முர்மு உறுதிமொழி கூறி இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார்.