அமெரிக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு
2022-07-26 17:17:08

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரிலுள்ள விமான நிலையம் ஒன்றில் ஜூலை 25ஆம் நாள் முற்பகல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காவற்துறையினரின் தடுப்பு நடவடிக்கையால் துப்பாக்கிச் சூட்டல் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். வேறு உயிரிழப்பு ஏற்படவில்லை.

இச்சம்பவத்தால் சிறிது இவ்விமான நிலையத்தில் சேவை பாதிக்கப்பட்டது.