செளதி அரேபியாவின் நகரக் கட்டுமானத் திட்டம்
2022-07-27 16:11:25

THE LINEஎனும் நகரக் கட்டுமான வரைவுத்திட்டம் ஜுலை 25ஆம் நாள் செளதி அரேபியாவில் வெளியானது. 170கிலோமீட்டர் நீளம், 200மீட்டர் அகலம் மட்டும் இருக்கும் நிலப்பரப்பில், அந்நகரின் கட்டுமானம் நடத்தப்படும் என்று திட்டமிட்டப்பட்டது. சுமார் 90இலட்சம் பேர் அங்கு வசிக்கவும் வாழவும் இடமளிக்க முடியும்.