இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் உயிரிழப்பு முதலாவது நபர்
2022-08-01 14:38:44

இந்திய ஊடகங்கள் ஆகஸ்டு முதல் நாள் வெளியிட்ட தகவலின்படி, கேரளா மாநிலத்தில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட 22 வயதான நபர் ஒருவர் மருதுவமனையில் உயிரிழந்தார்.

இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் உயிரிழந்த முதலாவது நோயாளி அவர் என்பது குறிப்பிடத்தக்கது.