ஜெர்மனியில் லார்வா பூச்சிகளின் படங்கள்
2022-08-01 12:45:49

லார்வா என்னும் பூச்சிகள் இலைகளைச் சாப்பிடும் போது, இலைகளில் சாலைகள் வடிவமாகக் காட்சி அளிக்கின்றன. இந்தப் பூச்சிகள் 3 மில்லிமீட்டர் மட்டுமே நீளமுடையவை. கிறிஸ்டியன் ப்ரோக்ஸ் என்னும் புகைப்படக் கலைஞர் ஜெர்மனியிலுள்ள ஒரு காட்டில் இப்புகைப்படங்களை எடுத்தார்.