தாமரை இலை பதனீடு
2022-08-01 13:02:38

சீனாவின் ஷான்தொங் மாநிலத்தின் சின்ஜியான் கிராமத்தில் மீனவர்கள் தாமரை இலைகளை உலர்த்தி வருகின்றனர். தாமரை இலைகள் சில வழிமுறைகளின் மூலம் தேயிலைகள், மருந்துகள் உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொட்களாக தயாரிக்கப்பட முடியும். இதன் மூலம் உள்ளூர் மீனவர்களின் வருமானம் அதிகரித்துள்ளது.