காற்று, ஒளிமின்னழுத்த மின் உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்பின் கூட்டு வளர்ச்சி
2022-08-02 10:54:55

 

சீனாவின் யேன்சேங் நகரில் காற்று ஆற்றல் மின்சார உற்பத்தி, ஒளிமின்னழுத்த மின் உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்பு ஆகிய ஒன்றிணைப்பின் மூலம், உள்ளூர் உயிரின சுற்றுச்சூழலின் பசுமை வளர்ச்சி முன்னேற்றப்பட்டுள்ளது.