பாலைவனத்தில் மின் உற்பத்தி நிலையம்
2022-08-02 10:49:40

கான்சு மாநிலத்திலுள்ள பாலைவனத்தில் ஒளிமின்னழுத்த மின் உற்பத்தி நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது சீனாவின் கார்பன் நடுநிலை இலக்கின் நனவாக்கத்துக்குத் துணையாக இருக்கும்.