சீன மக்கள் குடியரசின் கடல்சார் பாதுகாப்பு நிர்வாகம் வெளியிட்ட எச்சரிக்கை
2022-08-02 17:26:11

சீன மக்கள் குடியரசின் கடல்சார் பாதுகாப்பு நிர்வாகம்  வெளியிட்ட செய்தியின் படி, ஆகஸ்ட் 2 ஆம் நாள் விடியற்காலை 12 மணி முதல் ஆகஸ்ட் 6ஆம் நாள் நள்ளிரவு 12 மணி வரை தென் சீனக் கடலின் சில நீர்நிலைகளில் இராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

போஹாய் கடலின் வடக்குப் பகுதியில், ஆகஸ்ட் முதல் நாள் பிற்பகல் 2 மணி முதல் ஆகஸ்ட் 4ஆம் நாள் நள்ளிரவு 12 மணி வரை நேரடி குண்டு வீச்சு பயிற்சி மேற்கொள்ளப்படும். மேற்கூறிய இரண்டு நீர்நிலைகளில் இக்காலத்தில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.