அற்புதமான 2 மான்கள்
2022-08-03 14:46:07

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் ராக்கி மலை தேசிய பூங்காவில், மிலு எனும் 2 மான்கள் நெருக்கமாக நிற்கும் காட்சி அழகாக உள்ளது. ஸ்டு ஸ்மித் என்ற புகைப்படக் கலைஞர் இந்த நிழற்படங்களை எடுத்தார்.