குவாங்ஷியில் முப்போக நெல்கள் அமோகம்
2022-08-03 14:43:46

சீனாவின் குவாங்ஷி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ரொங்அன் மாவட்டத்தில் தற்போது 6000க்கும் மேலான ஹெக்டர் நிலப்பரப்புடைய முப்போக நெல்கள் அமோக விளைச்சல் பெற்றன. நெல் நிலங்கள், இயற்கை காட்சியுடன் மிக அழகான படம் ஒன்றை உருவாக்கியுள்ளன.