நீரில் நடக்கும் சீன இளைஞர்
2022-08-04 10:23:03

பென் ஜியுசீ என்ற சீன இளைஞருக்கு விளையாட்டு மிக பிடிக்கும். இரு ஆண்டுகளுக்கு முன், மூங்கில் கம்பத்தைப் பயன்படுத்தி, ஆற்றில் நடந்து செல்ல பயிற்சி தொடங்கினார். நுட்பத்தை அறிந்து கொண்ட அவர் கம்பத்தைப் பயன்படுத்தி தற்போது நீரில் திறம்பட நடந்து செல்ல முடிகிறது.