தேயிலை தோட்டத்திலுள்ள யானைகள்
2022-08-04 10:25:53

அசாம் மாநிலத்தில் ஒரு குழுவான வன யானைகள் தேயிலை தோட்டத்தில் நுழைந்து புல்களைச் சாப்பிட்டன.