ஹூநான் மாநிலத்தில் நெல் அறுவடை
2022-08-04 10:24:26

சீனாவின் ஹூநான் மாநிலத்தின் யுங்ச்சோ நகரம் இவ்வாண்டின் முதல் விளைச்சல் காலத்தில் நுழைந்துள்ளது. உள்ளூர் விவசாயிகள், இயந்திரங்களைப் பயன்படுத்தி, சுறுசுறுப்பாக அறுவடை செய்து வருகின்றனர்.