உயர் வெப்ப நிலையில் விவசாயிகளின் பணி
2022-08-05 15:38:57

தற்போது சீனாவின் சேஜியாங் மாநிலத்தின் நிங்போ நகரிலுள்ள வாங்ஜியாங் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் உயர் வெப்ப நிலையில் நெல் பயிரிட்டுப் பணியில் சுறுசுறுப்பாக ஈடுப்பட்டு வருகின்றனர்.