அன்ஹுய் மாநிலத்தில் பயிர்களுக்கான பூச்சி நீக்கப் பணி
2022-08-05 15:35:27

தற்போது சீனாவின் அன்ஹுய் மாநிலத்தின் சூசொங் மாவட்டத்திலுள்ள அரசாங்க பண்ணை ஒன்றில், விவசாயிகள் பெரிய இயந்திரங்களைப் பயன்படுத்தி, நெல், சோயா அவரை, சீன சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கான பூச்சி நீக்கப் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். சீனாவின் பாரம்பரிய “லீ ச்சியூ”பருவக் காலத்துக்கு முன்னும் பின்னும் பூச்சிப் பாதிப்பு அதிகரிக்கும். அறிவியல் வழிமுறையின் மூலமான தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மிகவும் முக்கியமானவை.