தைவான் விவகாரம் பற்றிய சீனாவின் கடும் எதிர்ப்பு
2022-08-05 15:51:59

7 நாடுகள் குழு வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதாண்மை மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் நிலை பிரதிநிதிகள் தைவான் விவகாரம் பற்றி எதிர்மறையான அறிக்கையை வெளியிடுவது குறித்து, சீன வெளியுறவுத் துணை அமைச்சர் டெங்லீ கட்டளையைப் பின்பற்றி ஆகஸ்டு 4ஆம் நாள் சீனாவுக்கான தொடர்புடைய ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதர்களை அவசரமாக வரவழைத்து சந்தித்து, கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.