ஷாங்தொங் மாநிலத்தில் புடலங்காய்கள் அமோகம்
2022-08-05 15:37:49

தற்போது சீனாவின் ஷான்தொங் மாநிலத்தின் குவான்சுவாங் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் புடலங்காய்களைச் சுறுசுறுப்பாக அறுவடை செய்து, அவற்றைச் சந்தைக்கு அவசரமாக அனுப்பி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, உள்ளூர் விவசாயிகள் அங்குள்ள இயற்கை மேம்பாடுகளைப் பயன்படுத்தி, உயர் நிலையிலான விளை நிலங்களை உருவாக்கி, பசுமையான புதிய பயிரிட்டுத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரித்து வருகின்றன.