29ஆவது ஆசியான் பிராந்திய மன்றத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
2022-08-06 18:53:56

கம்போடியாவின் புனோம் பெனில் நடைபெற்ற 29ஆவது ஆசியான் பிராந்திய மன்றத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகஸ்ட் 5ஆம் நாள் கலந்து கொண்டார்.

அவர் கூறுகையில், தற்போதைய நிலைமையில், இப்பிராந்திய நாடுகள், ஆசியானை மையமாகக் கொண்ட ஒத்துழைப்பு மேடையை விரிவாக்கி, ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் அமைதி, நிதானம் மற்றும் வளர்ச்சியைக் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்று தெரிவித்தார்.