காபூரில் குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழப்பு
2022-08-07 18:19:59

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஆகஸ்ட் 6ஆம் நாள் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 2பேர் உயிரிழந்தனர், 22பேர் காயமுற்றனர் என்று அந்நாட்டின் காவற்துறை தெரிவித்தது.

காபூல் காவற்துறையின் செய்தித்தொடர்பாளர் காலித் சத்ரன் சமூக ஊடகத்தில் வெளியிட்ட தகவலில், வெடிகுண்டு குவளைக்குள் வைக்கப்பட்டிருந்தது என்று தெரிவித்தார்.