சீனாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்வு
2022-08-07 20:04:48

2022ஆம் ஆண்டு ஜுலை திங்களின் இறுதி வரை, சீனாவின் அந்நிய செலாவணி கையிருப்புத் தொகை, 3லட்சத்து 10ஆயிரத்து 410 கோடி அமெரிக்க டாலர். ஜுனில் இருந்ததை விட, 3280 கோடி அமெரிக்க டாலர் அதிகரித்துள்ளது என்று சீன தேசிய அந்நிய செலாவணி பணியகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.