சி ஆன் நகரில் இரவுப் பொருளாதார வளர்ச்சி
2022-08-08 10:50:46

அண்மையில், இரவுப் பொருளாதாரம் மற்றும் வெளிப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சி ஆன் நகரில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளன. அந்த நடவடிக்கைகள், நுகர்வை தூண்டி, கிராமப்புற மறுமலர்ச்சியை முன்னேற்றியுள்ளன.