இலங்கையில் மின் கட்டணம் 75விழுக்காடு அதிகரிப்பு
2022-08-09 19:49:16

இலங்கையில் ஆகஸ்ட் 10ஆம் நாள் முதல் மின் கட்டணத்தை 75விழுக்காடு அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு 9ஆம் நாள் அனுமதி வழங்கியது. இலங்கை தெரன தொலைக்காட்சி நிலையமும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் இத்தகவலைத் தெரிவித்தன.